Posts

உண்னும் உணவு பசியை

  உண்னும் உணவு பசியை ..... போக்க மட்டுமல்ல ..... உன் உணர்வையும் ..... வளர்க்க வைக்கவேண்டும் ... உணவு என்பது உழவு மட்டுமல்ல .... உனது மண்ணின் உணர்வும் ....!!! உணவை தயாரிக்கும்போது .... மன அமைதியுடன் சமைக்கவேண்டும் .... உணவை தயாரிப்பவரின் உணர்வு .... உணவில் நிச்சயம் கலக்கும் ..... குடும்ப சச்சரவுக்கு உணவு ஒரு .... பிரதான காரணி - மன அமைதியான ... உணவு தயாரிப்பு அமைதியான .... குடும்ப உறவை வளர்க்கும் ....!!! உலகமயபடுத்தலால் உணவை .... மாற்றிவருகிறோம் -மாற்றாதீர் .... உணவு முறையை மாற்றாதீர் ..... உணர்வுகளும் நிச்சயம்மாறும்....!!

மாணவர்களே....

Image
  மாணவர்களே ..... தினமும் படிக்கவேண்டும் .... கடும் பயிற்சி எடுக்க வேண்டும் .... வீணாகும் நிமிடங்களை நினைத்து .... கண்ணீர் விடவேண்டும் ..... வருத்து வருத்து உன்னை வருத்து .... சிறந்த பெறுபேறு நிச்சயம் .... உன் கையில் தவழும் .....!!! விளையாட்டு வீரனே...... தினமும் பயிற்சி செய்துகொள் .... முயற்சிக்கு மேலாக பயிற்சி ..... பயிற்சிக்கு மேலாக முயற்சி ..... வருத்து வருத்து உன்னை வருத்து .... உலக வெற்றிக்கிண்ணம் ..... உன் கையில் தவழும் .....!!! முயற்சியாளனே ...... தினமும் ஆபத்தை எதிர்கொள் ..... முட்டு மோது போராடு ...... புதியனபற்றி சிந்தனை செய் ..... வருத்து வருத்து உன்னை வருத்து .... சிறந்த முதலீட்டுக்கு சிறந்த இலாபம்  உன் கையில் தவழும் .....!!! + கே இனியவன்  முயற்சிசெய் - பயிற்சிசெய்  முயற்சி கவிதைகள் thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 23 Sep 2015 - 19:40 by நண்பன் அருமையாக உள்ளது தத்துவங்களும் தட்டிக்கொடுப்புக்கழும் நிறைந்ததாக உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 23 Sep 2015 - 21:01 by கவிப்புயல் இனியவன் நண்ப...

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Image
  வறுமை  எல்லோருக்கும் பொதுமை  ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது  வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனுக்கு முழு உண்மை .....!!! ^^^ வாருங்கள்  இவனின் வாழ்கையை  கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  ^^^ கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 3 Feb 2016 - 23:45 by Nisha தொடருங்கள்! அனைவர் வாழ்விலும் வறுமை கொடியதே! thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 4 Feb 2016 - 22:33 by கவிப...