நெஞ்சு பொறுக்குதில்லையே ------------- இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ... அதிகமாய் இயற்கை வளத்தை .... சுரண்டும் மனிதரை பார்த்தால் .... நெஞ்சு பொறுக்குதில்லையே ... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! என்ன துன்பம் வந்தாலும் .... எவர் சொத்து அழிந்தாலும் .... என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் .... கிடைத்ததை சுருட்டும் மனிதனை .... கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் .... இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ... அரசியல் வாதிகளையும் .... கிடைத்த பொருளை பங்கிட்டு .... வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ... முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ... நெஞ்சு பொறுக்குதில்லையே ... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! தந்தையுடன் மகள்செல்லும்போதும் .... கணவனுடம் மனைவி செல்லும் போதும் .... ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்.... சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,, இளைஞனை பார்த்தால் மனமே .... நெஞ்சு பொறுக்குத...
Comments
Post a Comment